இடையழகி சிம்ரனுக்கு முடியெல்லாம் நரைச்சி போச்சே... சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஷாக் கொடுத்த புகைப்படம்..!

Published : Dec 07, 2020, 07:49 PM IST

90 களில் பல கெட்டப்புகள் போட்டு நடித்த நடிகை சிம்ரனின் தற்போது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களையே செம்ம ஷாக் ஆக்கியுள்ளது.  

PREV
17
இடையழகி சிம்ரனுக்கு முடியெல்லாம் நரைச்சி போச்சே... சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஷாக் கொடுத்த புகைப்படம்..!

விஜய், சூர்யா, கமல், அர்ஜுன் , விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தும், ரஜினியுடன் இணைந்து நடிக்க முடிய வில்லையே என வருத்தப்பட்டவர் நடிகை சிம்ரன்.

27

37

வெயிட்டான, ரீ-என்ட்ரி படத்திற்கு காத்திருந்த சிம்ரனுக்கு இந்த படம் சிறப்பாக அமைந்தது என்றே சொல்லலாம். இவருடைய கதாப்பாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. 

47

இதை தொடர்ந்து கதைக்கும் கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன் என விடாப்பிடியாக இருக்கிறார் சிம்ரன்.

57

தற்போது, மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் 'பாவக்கதைகள்' என்கிற வெப் தொடரில் மிகவும் போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த வெப் சீரிஸின் ட்ரைலர் வெளியான போதே... சிம்ரனின் கதாபாத்திரம் மீது அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டது.

67

இந்நிலையில் சிம்ரன், துளியும் மேக்அப் இன்றி... தலை முடியெல்லாம் நரைத்தது போல், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
 
77

சிம்ரனின் இந்த புதிய லுக்கில்... இவரது ஸ்கின் டோன் சும்மா பளபளவென இருப்பதாக சிலர் கமெண்டுகளை தட்டி விட்டாலும், ஒரு சில முடியெல்லாம் நரைத்து ஆயா போல ஆகீடீங்களே என கதறி வருகிறார்கள். சிம்ரனா இருந்தாலும் வயசு ஆகுமே... என்ன பண்றது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories