கலர் ஃபுல்லான காலண்டர் போட்டோ ஷூட்... இளவரசன், இளவரசியாக ராயல் லுக்கில் கலக்கிய நடிகர், நடிகைகள்...!
First Published | Jan 18, 2020, 11:42 AM ISTபிரபல புகைப்பட கலைஞர் கார்த்திக் சீனிவாசனின் 2020 காலண்டர் போட்டோ ஷூட்டிற்காக பிரபல நடிகர், நடிகைகள் ஹாலிவுட் இளவரசன், இளவரசி கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளனர். சிம்பு, அருண் விஜய், நிக்கி கல்ராணி, ஸ்ருதி ஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜீவா, ஓவியா, ரைசா, பரத், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் செம்ம ஸ்டைலிஷ் ஆக கொடுத்துள்ள அசத்தல் போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.