கூடை கூடையாய் ரொமான்ஸை அள்ளி தெளிக்கும் மைனா நந்தினி! இரண்டாவது கணவருடன் ஒரே ஜாலிதான்!

First Published | Jan 17, 2020, 5:00 PM IST

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் வெற்றிகரகமாக வலம் வருபவர் நடிகை மைனா நந்தினி. இவர் சின்னத்திரை நடிகர் யோகேஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். புதுமண தம்பதி இருவரும் காதல் பொங்க விதவிதமாக எடுத்துள்ள ரொமான்ஸ் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 

க்யூட் ஜோடி மைனா நந்தினி - யோகேஷ்
செல்ல சண்டை
Tap to resize

கணவரை காதலுடன் நோக்கும் நந்தினி
பொருத்தமான ஜோடி
முகத்தில் தவழும் மட்டற்ற மகிழ்ச்சி
நியூர் கொண்டாட்டத்தின் போது செஃல்பி
அன்பும்... புன்னகையும்... ஒன்றாக
காதல் பரிசு
காதல் தம்பதியின் கலக்கல் செல்ஃபி
செல்ல சேட்டை
கடற்கரையில் சிறு பிள்ளைகள் போல் துள்ளல்
கிண்டல் புன்னகை
கணவனை பாசமாக அணைத்தபடி நந்தினி
சின்னத்திரை கலக்கல் ஜோடி
என்ன ஒரு அழகு...?
திருமண பரிசை ஆசையாய் கண்டு ரசிக்கும் தருணம்
கண்படும் அழகு
ஜாலியா படம் பார்க்கும் போது கூட செல்ஃபியா?
கரடி பொம்மையுடன் கலக்கல் போஸ்
நண்பருடன் க்யூட் செல்பி
பாச அணைப்பில் யோகேஷ்
க்யூட் போஸ்
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
ரொமான்டிக் லுக்
ஜாலி டைம்
ஹாப்பி மூமெண்ட்
வெட்க புன்னகை
கடற்கரையில் ரிலாக்ஸாக ஒரு கிளிக்
காதல் அணைப்பு
ஸ்டைலிஷ் ஜோடி

Latest Videos

click me!