திரைப்பட கலைகர்களுக்கு வழங்கப்படும், விருதுகளில் ஒன்று சைமா விருதுகள். இந்த தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி, கத்தாரில் நடைபெற்றது.
'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடலுக்கு சிறந்த பாடகருக்கான விருது பெற்ற அன்டனி தாஸ்.

215
'டிக் டிக் டிக்' படத்திற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பெற்ற ஆரவ்

315
வடசென்னை படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது.

415
'96 ' படத்திற்காக சிறந்த நடிகைக்காக விருது நடிகை த்ரிஷாவிற்கு வழங்கப்பட்டது.

515
நடிகை ரைசா விருது பெற்ற காட்சி
நடிகை ரைசா விருது பெற்ற காட்சி
615
வாங்கிய விருதுடன் மாஸ் போஸ் கொடுத்த ஜெயம் ரவியின் மகன்.

715
கோலமாவு கோகிலா படத்திற்காக விருது பெற்ற இயக்குனர் நெல்சன்

815
சிறந்த வில்லி நடிகைக்காக விருது பெற்ற வரலக்ஷ்மி

915
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விருது வாங்கிய போது

1015
'பரியேறும் பெருமாள்' படத்திற்கு சிறந்த தயாரிப்பாளருக்கான விருது பெற்ற பா.ரஞ்சித்

1115
'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருது பெற்ற பாண்டிராஜ்.

1215
'பரியேறும் பெருமாள்' படத்திற்கு விருது பெற்ற நடிகர் கதிர்

1315
வாழ் நாள் சாதனைக்கான விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்

1415
'96 வயது மாநிறம்' படத்திற்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது பெற்ற சிவா

1515
'காலா' படத்திற்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்காக விருது பெற்ற ஈஸ்வரி ராவ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.