வெளிநாட்டு பாப் படகியாக பிரபலமான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி, சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழுக்கும் அறிமுகமானார்.
28
Shruti Haasan
இதையடுத்து தனுஷ்,விஜய், சூர்யா என தொடர்ந்து முன்னணி நாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ஸ்ருதி. சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்திருந்தார்.
38
shrutihaasan
இதையடுத்து தனுஷ்,விஜய், சூர்யா என தொடர்ந்து முன்னணி நாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ஸ்ருதி. சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்திருந்தார்.
48
shrutihaasan
இதற்கிடையே தனது பாடல் திறமையையும் வெளிப்படுத்தி வந்த ஸ்ருதிக்கு வியாஜியின் புலி படத்தில் "ஏண்டி யேண்டி" பாடலுக்கு பின்னணி குரல் கொடுத்தமைக்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
58
shrutihaasan
இதையடுத்து தெலுங்கு மொழி படம் ஆகாடுவில் " ஜங்ஷன் லோ " என்னும் பாடலுக்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதை தட்டி சென்றார்.
68
shrutihaasan
நாயகி, பாடகி என பிரபலமாகி வந்த இவர் தனது தந்தையின் தயாரிப்பான உன்னைப்போல் ஒருவன் (2009) மூலம் இசை இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் தனது சொந்த இசைக்குழுவை உருவாக்கினார்.
78
shrutihaasan
தற்போது தெலுங்கில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் 'சலார்' படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகவும், கோபிசந்த் மாலினேனி இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
88
shrutihaasan
அவ்வப்போது தனது புதிய காதலன் சாந்தனுவுடன் ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி வரும் ஸ்ருதி, தற்போது கருப்பு நிற சேலையில் நியூ லுக் போட்டோவை பகிர்ந்துள்ளார்.