விவாகரத்துக்கு பின்னர் தன்னை சுதந்திர பறவை போல் பீல் செய்யும் அமலா பால், தன்னுடைய மனதிற்கு பிடித்ததை தேடி தேடி செய்கிறார். இவற்றில் சில சர்ச்சையாகவும் மாறி விடுகிறது.
கவர்ச்சியில் இவர் உச்சம் தொடும் அளவிற்கு, வெளியிடும் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் விமர்சிக்க பட்டாலும், அதையெல்லாம் பற்றி சற்றும் கண்டுகொள்ளாமல் அட்டகாசம் செய்து வருகிறார் அமலா பால்.
அந்த வகையில் தற்போது, மிகவும் எளிமையான மேக்கப் போட்டு, ப்ரவுன் கலர் ஹேர் கலரிங் செய்து... கவர்ச்சி பொங்கும் ஹாட் போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
ஒரு பக்கம் உடை கழண்டு விழுவது போன்று இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஹாட் கிளிக் வேற லெவலுக்கு பார்க்கப்பட்டு வருகிறது.
இவர் மிகவும் எதிர்பார்த்த, திரைப்படமான 'ஆடை' எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும், தற்போது... தமிழில் இவர் நடித்து முடித்துள்ள 'அதே அந்த பறவை போல படத்தை' மிகவும் எதிர்பார்த்து கார்த்திருக்கிறார்.
மேலும் Cadaver என்கிற திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற இப்படி சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படங்கள் சில வற்றையும் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.