பிக்பாஸ் ஷெரினா இது..பப்லிமாஸ் உடலை கட்டழகாய் மாத்திட்டாங்களே.. பாகுபலி தேவசேனாவாக மாறிய பிரபலம்..

First Published Jan 19, 2022, 3:43 PM IST

பாகுபலி தேவசேனா போல உடையணிந்து கடற்கரையோரம் பாறைகளில் சாய்ந்தபடி நடிகை ஷெரின் கொடுத்துள்ள போட்டோ சூட் புகைப்படம் கண்ணை கவரும் வண்ணம் உள்ளன.

sherin

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின்.

sherin

முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். 

sherin

அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

sherin

ஹீரோயினாக நடிக்கும் போது ஸ்லிம்மாக இருந்த ஷெரின், ஓவர் வெயிட் போட்டு குண்டாக காணப்பட்டார். பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டானர். 

sherin

குண்டாக இருந்த ஷெரின், கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து படிப்படியாக உடல் எடையை கணிசமாக குறைத்து தற்போது பழைய படி ஹீரோயின் லுக்கிற்கு மாறிவிட்டார்.

sherin

நச்சுன்னு ஸ்லீம்மான அப்புறம் சும்மா இருந்தால் எப்படி என தினம், தினம் மார்டன் டிரஸ், புடவை என விதவிதமான காஸ்டியூமில் அசத்தல் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். 

sherin

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின் தற்போது  ஸ்லிம் லுக்கிற்கு மாறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

sherin

அந்த வகையில் தற்போது பாகுபலி தேவசேனா போல உடையணிந்து கடற்கரையோரம் பாறைகளில் சாய்ந்தபடி நடிகை ஷெரின் கொடுத்துள்ள போட்டோ சூட் புகைப்படம் கண்ணை கவரும் வண்ணம் உள்ளன.

click me!