கடந்த 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் தேதி ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் பிறந்தவர் நடிகர் சர்வானந்த். அதன் பிறகு ஹைதராபாத்தில் வளர்ந்தார்.
Aidho Tareekhu என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஏராளமான தெலுங்கு படங்களில் சர்வானந்த் நடித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு திரைக்கு வந்த காதல்னா சும்மா இல்லை என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து, சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா விருது பெற்றார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் திரைக்கு வந்த ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
கடந்த ஆண்டு திரைக்கு வந்த கணம் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் தமிழிலும் வெளியானது. அதன் பிறகு தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
கடந்த 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ரன் ராஜா ரன் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றார். ஆனால், விருது கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த 26 ஆம் தேதி சர்வானந்த்திற்கும், நீண்ட நாள் காதலியான ரக்ஷிதா ரெட்டிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில், சர்வானந்த் குர்தா பைஜாமா உடை அணிந்திருந்தார். ரக்ஷிதா ரெட்டி பிங்க் நிற சேலை அணிந்திருந்தார்.
சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதரி இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு வருங்கால தம்பதிகளை வாழ்த்தியதோடு, இருவரும் இணைந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு இருவரும் தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ராம் சரண் மற்றும் உபாசனா கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி இருவரும் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து எப்போது திருமணம் என்பது குறித்து எந்த தகவலும் இல்ல