இயக்குனர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், சிறுத்தை சிவா உள்ளிட்ட பல முன்னணி டைரக்டர்கள் படத்தில் நடித்த அரிய தொகுப்பு

Published : Jun 04, 2020, 04:08 PM IST

தற்போது முன்னணி இயக்குனர்களாக இருக்கும் பலர், யாரோ ஒரு இயக்குனரிடம், துணை இயக்குனர்களாக பணியாற்றி, அவர்களிடம் திரைப்பட இயக்கத்தை கற்று கொண்டு பின் இயக்குனர்களாக மாறியவர்கள் தான். அப்படி பணியாற்றிய போது, சில திரைப்பட காட்சிகளில் இயக்குனர்கள் தங்களுடைய துணை இயக்குனர்களை நடிக்க வைப்பார்கள்.   அப்படி இயக்குனர்கள் சிலர் நடித்த திரைப்பட காட்சிகளின் தொகுப்பு இதோ:  

PREV
110
இயக்குனர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், சிறுத்தை சிவா உள்ளிட்ட பல முன்னணி டைரக்டர்கள் படத்தில் நடித்த அரிய தொகுப்பு

1990 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ். ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'சீதா'. நடிகர் ரஹ்மான் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், கனகா நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். அந்த புகைப்படம் தான் இது. 

210

1988 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜன் தானே நடித்து இயக்கிய திரைப்படம் 'நெத்தியடி'. நடிகை அமலா, வைஷ்ணவி, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் தான் முதல் முதலில் தன்னுடைய முகத்தை ஒரே ஒரு சீனில் காட்டினார் பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா.

310

இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில், 1997 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்த படத்தில், நடிகர் கெளதம் மேனன் முதல் முதலில் ஒரே ஒரு காட்சியில் வந்து சென்றார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கஜோல் நாயகியாக அறிமுகமானார். அரவிந்சாமி - பிரபு தேவா என இரு கதாநாயகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

410

இயக்குனர் உதய ஷங்கர் இயக்கத்தில், கடந்த 1997 ஆம் ஆண்டு  நடிகர் அப்பாஸ் கதாநாயகனாக நடித்த 'பூச்சூடவா' படத்தில், தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்துள்ளார்.

510

இயக்குனர் பேரரசு கண்டிப்பாக தான் இயக்கம் படங்களில் ஒரு  காட்சியிலாவது தலை காட்டுவர் என்பது தெரியும். ஆனால், 1999 ஆம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில் வெளியான 'எதிரும் புதிரும்' படத்தில் தான் முதல் முதலில் ஒரு காட்சியில் நடித்தார்.

610

1990 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ். ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'சீதா'. நடிகர் ரஹ்மான் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், கனகா நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். அந்த புகைப்படம் தான் இது. 

1990 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ். ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'சீதா'. நடிகர் ரஹ்மான் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், கனகா நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். அந்த புகைப்படம் தான் இது. 

710

செண்டிமெண்ட் இயக்குனர் விக்ரம் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற, 'புது வசந்தம்' படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்த புகைப்படம் இது.

810

இயக்குனர் ஆர்.டி.நாராயண மூர்த்தி எழுதி இயக்கிய 'மனதை திருடிவிட்டாய்' படத்தில், பிரபல கோலிவுட் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா நடித்துள்ளார்.

910

இயக்குனர் கதிர், எழுதி, இயக்கி, தயாரித்திருந்த திரைப்படமே காதல் வைரஸ். இந்த படத்தில் ஒரு காட்சியில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் நடித்துள்ளார்.

1010

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம், துணை இயக்குனராக இருந்த அட்லீ, நண்பன் படத்தில் வரும் பாடல் காட்சி ஒன்றில் வந்து சென்றுள்ளார். அந்த புகைப்படம் இது.

click me!

Recommended Stories