தாறுமாறாக உடலை எடையை குறைத்து... தாராள கவர்ச்சியில் முன்னணி ஹீரோயின்களை ஓவர் டேக் செய்யும் ஷாலினி பாண்டே!!

Published : Sep 12, 2021, 12:09 PM ISTUpdated : Sep 12, 2021, 12:10 PM IST

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக, 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடித்த ஷாலினி பாண்டே தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது.  

PREV
18
தாறுமாறாக உடலை எடையை குறைத்து... தாராள கவர்ச்சியில் முன்னணி ஹீரோயின்களை ஓவர் டேக் செய்யும் ஷாலினி பாண்டே!!

பெற்றோரை மீறி, நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல்வேறு கஷ்டங்களை தாண்டி சினிமாவில் நடிக்க வாய்ப்பை பெற்றவர் நடிகை ஷாலினி பாண்டே. 

28

இவர் பட்ட கஷ்டங்களுக்கு கை மேல் பலன் கொடுக்கும் வகையில் முதல் படமான, அர்ஜுன் ரெட்டி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றிபெற்றது. 

38

இந்த படம் இவருடைய மார்க்கெட்டை உயர்த்தி விட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, என தற்போது கைவசம் அரை டஜன் படங்களில் கமிட் ஆகியுள்ளார். 

48

தமிழில் இவர் நடிப்பில், 100 % லவ், கொரில்லா, ஆகிய படங்கள் வெளியானது. மேலும் அக்கினி சிறகுகள் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
58

 அதே போல் பாலிவுட் திரையுலகிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது "மெரி நிம்மோ" மற்றும் "ஹெலிகாப்டர் ஏலா" போன்ற படங்களில் நடித்தார். 
 
68
shalini pandey

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக, 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடித்த ஷாலினி பாண்டே தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
 
78

ஒரு சில பாலிவுட் படங்களில் நடிக்க பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. எனவே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே உடல் எடையை பாதியாக குறைத்து, கவர்ச்சியில் புகுந்து விளையாடி வருகிறார்.
 
88

பாலிவுட் திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும் ஷாலினி பாண்டே... முன்னணி நடிகைகளையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு அதிரடியாக கவர்ச்சியில் இறங்கி மிரட்டி வருகிறார்.
 
click me!

Recommended Stories