Sethuraman wife uma emotional Statement About Santhanam : 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நண்பனின் கிளினிக் ஒன்றை நடிகர் சந்தானம் திறந்து வைத்துள்ளார். அப்போது பேசிய நண்பனின் மனைவி சந்தானத்தை தனது உடல் பிறந்த சகோதரர் என்று குறிப்பிட்டார்.
நடிகர் சேதுராமன் வாலிப ராஜா, கண்ணா லட்டு தின்ன ஆசையா சக்க போடு ராஜா என்னும் படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார் . அவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை ஒன்று இருந்தது அவரது மனைவியின் பெயர் உமா சேதுராமன் அவர் தனது 39 வது வயதில் ஹார்ட் அட்டாக்கால் இறந்து விட்டார். இவர் சந்தானத்தின் நெருங்க நண்பர். சந்தானத்துடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் அறிமுகமாகி இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
23
உமா சேதுராமன்
முதலில் ஒரு கிளினிக் தொடர்ந்து அதற்கு சந்தானம் வந்து திறந்து வைத்து திறந்து வைத்திருக்கிறார். திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் சேதுராமன் இறந்து போக அவர் மனைவியே அந்த ஹாஸ்பிடலின் ஹெட் ஆக இருந்து நடத்தி வருகிறார். அவர் ஆறுமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சேதுராமன் இறந்த பிறகு அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகிறது அப்போது சேதுராமன் மறுபடியும் பிறந்ததாக கூறி உமா சேதுராமன் மிகவும் உருக்கமாக பேசி இருந்தார்.
33
சந்தானம் மற்றும் சேதுராமன்
நேற்று இரண்டாவதாக மற்றொரு கிருமிக்கை உமா சேதுராமன் சேதுராமனின் பெயரில் திறக்க சந்தானத்தை பெஸ்ட்டாக அழைத்து இருந்தார் சந்தானம் இரண்டாவது கிளீனிக்கு திறந்து வைத்தார் அதில் உமா சேதுராமன் சந்தானம் என் கூட பிறந்த சகோதரன் மாதிரி என் அண்ணன் மாதிரி என்று மிகவும் உருக்கமாக பேசியிருக்கிறார். ஐந்து வருஷத்திற்கு பிறகு மறுபடியும் இன்னொரு கிளீனிக்கு தெரிந்து வைத்தது என் கணவர் வந்து திறந்து வச்ச மாதிரியே இருக்கு என்று கூறியுள்ளார்.