தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. பல ஹீரோக்களின் தங்கை மற்றும் தோழி கேரக்டர்களில் நடித்துள்ளார். 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன நீலிமா ராணி, தற்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் வில்லியாக மிரட்டி வருகிறார். வாணி, ராணி, செல்லமே உட்பட 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து அசத்தியுள்ளார். அவ்வப்போது தனது சோசியல் மீடியா பக்கங்களில் அசத்தல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பிங்க் நிற உடையில் விதவிதமான போஸ் கொடுத்து நீலிமா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.