ஒரு நைட்டுக்கு என்ன ரேட்டு?... தரக்குறைவாக கேள்வி கேட்டவருக்கு நீலிமா ராணியின் நெத்தியடி பதில்...!

Published : Jan 05, 2021, 11:10 AM IST

எவ்வித கோபமோ? பதற்றமோ? இன்றி நீலிமா ராணி கொடுத்துள்ள நெத்தியடி பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

PREV
15
ஒரு நைட்டுக்கு என்ன ரேட்டு?... தரக்குறைவாக கேள்வி கேட்டவருக்கு நீலிமா ராணியின் நெத்தியடி பதில்...!

சமூக வலைத்தளங்களில் யாரை  வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற மனநிலை தொடர்ந்து வருகிறது. அதுவும் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்களில் குறிப்பாக நடிகைகளின் புகைப்படம் உள்ளிட்டவற்றிற்கு தரக்குறைவாக கருத்து பதிவிடுவதும் தொடர்கிறது. 
 
25

கமலின் தேவர் மகன் படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன் பின்னர் மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

35

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நீலிமா ராணி இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். வில்லி வேடத்தில் பின்னிபெடலெடுக்கும் நீலிமா ராணியிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேட்ட அருவறுத்தக்க கேள்வி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

45

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் நீலிமா ராணி தனது ரசிகர்களுடன் கேள்வி, பதில் செக்‌ஷன் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது நெட்டிசன் ஒருவர், ஒரு நைட்டுக்கு எவ்வளவு? என்ற கேள்வியை கேட்டுள்ளார். 

55

எவ்வித கோபமோ? பதற்றமோ? இன்றி நீலிமா ராணி கொடுத்துள்ள நெத்தியடி பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கொஞ்சம் நாகரீகமானவர்களை எதிர்பார்க்கிறேன் சகோதரர். மற்றவர்களை கேவலமாக பேசுவது வக்கிர புத்தியின் காரணம் தான். தயவு செய்து மனோதத்துவரை பாருங்க என்று நச்சென பதிலடி கொடுத்து கலக்கியுள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories