பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடிக்கும் போது, நடிகர் ஈஸ்வருக்கு - ஜெயஸ்ரீக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஜெயஸ்ரீ ஈஸ்வரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், ஜெயஸ்ரீயின் பெற்றோரின் சம்மதத்தை பெற்று, ரித்வா என்கிற குழந்தையோடு ஜெயஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார்.