அரபிக்கடலில் உருவான 'டவ் தே' புயல் குஜராத்தில் மே 17 ஆம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் ஆமதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 16 ஆயிரம் வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.

60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்ததால் குஜராத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் குஜராத்தின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.

சாலை ஓரங்களில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தது. மேலும் அகமதாபாத், வடோதரா , சூரத்ம் மும்பை உள்ளிட்ட நகரங்கள் புயலின் கோரத் தாண்டவத்தில் பலத்த சேதங்களை சந்தித்துள்ளது.

பலர் வீடுகளை இழந்துள்ளதால், அவர்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் பத்திரமான இடத்தில் தங்கவைத்து, அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

புயலில் போது பெய்த மழையின் காரணமாக இன்னும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் இந்தி சீரியல் நடிகை தீபிகா சிங் என்பவர், மும்பையில் புயல் வீசியபோது, கவர்ச்சி உடையில் குதூகலமாக குத்தாட்டம் போட்டுள்ளார்.

இயற்க்கை சீற்றத்தால் பலர் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வரும் நிலையில் இவர் இது போல், அடியோடு சாய்ந்த மரங்களுக்கு நடுவே ஆட்டம் போட்டுள்ளதற்கு பலர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இதில் இவர் புயல் கடக்கும் வரை காத்திருப்பதை விட... நடனமாடி மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நடிகை இந்தியில் இருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பான, 'என் கணவன் என் தோழன்' சீரியலில் நாயகியாக நடித்தவர். இந்த சீரியல் தான் தற்போது 'ராஜா ராணி 2 ' என்கிற பெயரில் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.