நிறைமாத கர்ப்பிணியாக... டைட் உடையில் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் போட்டோ ஷூட்..!

Published : May 19, 2021, 07:29 PM IST

மங்காத்தா, பிரியாணி, ஜில்லா போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களால் நடிகராக அறியப்பட்டவர் மஹத். இவரது மனைவி பிராச்சி மிஸ்ரா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், லேட்டஸ்ட் pregnancy போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  

PREV
17
நிறைமாத கர்ப்பிணியாக... டைட் உடையில் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் போட்டோ ஷூட்..!

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 70 வதாவது நாளில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் மஹத்.

27

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் தற்போது, 'கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா' , ' இவன் உத்தமன்' ஆகிய படங்களில் நாயகனாகவும், விஜய் டிவி தொலைக்காட்சியில் நடைபெற்று வரும், டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார்.

37

இவருக்கும் பெமினா மிஸ் இந்தியா, மிஸ் எர்த் ஆகிய உலக அழகி பட்டங்களை பெற்றுள்ள பிராச்சி மிஸ்ராவிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

47

இதைத்தொடர்ந்து தற்போது பிராச்சி மிஸ்ரா நிறைமாத கர்ப்பமாக உள்ளார். இவருக்கு சமீபத்தில் தான் வளைகாப்பும் நடந்து முடிந்தது.

57

இது குறித்த புகைப்படத்தை அவர் வெளியிட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

67

இதை தொடர்ந்து, தற்போது பிராச்சி மிஸ்ரா... கணவர் முகத்துடன் சேர்ந்து கருப்புநிற டைட் உடையில் pregnancy போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

77

மஹத்தும் மனைவிக்கு மேட்சாக, கருப்பு நிற உடையில் உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

click me!

Recommended Stories