மிதமான மேக்கப்பில் அழகில் மெய் சிலிர்க்க வைத்த வாணி போஜன்..! துப்பட்டாவை காற்றில் பறக்க விட்டு கலக்கல் போஸ்..!
First Published | Oct 14, 2021, 12:02 PM ISTசின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சுமார் அரை டஜனுக்கும் அதிகமான படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும், பிரபல நடிகை வாணி போஜன் (Vani Bhojan), தற்போது மிதமான மேக்கப் போட்டு, மிளிரும் அழகில் சல்வாரில் (Salwar beauty) வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வசீகரித்து வருகிறது.