காமெடி நடிகர் செந்தில் பிறந்த ஊர் ராமநாதபுரத்தில் இலம்ஜம்போர் இவர் பெயர் முனுசாமி

26
நடிகர் செந்தில் அவங்க தாத்தா ,அப்பா எல்லோரும் மளிகை கடை வைத்து இருந்தாங்க அதனால் இவங்கள கடைக்காரர் என்று தான் அழைப்பார்களாம்

36
5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவருக்கு கல்வியில் ஆர்வமில்லாவிட்டாலும் கலையில் ஆர்வமிருந்ததால் தன் தந்தையிடம் கோபித்துக்கொண்டு சென்னைக்கு ஓடி வந்தார்

46
ஒருவேளை இவர் சமாதானமாகி ஊருக்கு சென்றிருந்தால் செந்தில் என்கிற மிகப்பெரிய கலைஞனை நாம் இழந்திருப்போம்

56
சென்னையில் இருக்கும்பொழுது அவர் செய்த வேலை எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் தனியார் மதுபானக்கடையிலும் வேலை செய்த செந்தில் அங்கு வரும் இயக்குனர் துணை நடிகர்களை பிடித்து கொண்டே சினிமாக்குள் வந்து விட்டார்

66
செந்திலுக்கு உயிர் குடுத்தது கவுண்டமணி இவங்க இரண்டு பேரும் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படங்கள் தான். அதிலும் கரகாட்டகாரன் படத்தில் இவங்க பண்ண காமெடியை யாரும் மறக்க முடியாது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.