கோவில் சிலையாக மின்னும் அழகு... சின்னத்திரை இளவரசி ரக்சிதா மகாலட்சுமி... அழகில் சொக்க வைக்கும் புகைப்படங்கள்...!

Published : Nov 21, 2019, 06:37 PM IST

பிரிவோம் சந்திப்போம் சீரியலில் அறிமுகமாகி சின்னத்திரை இளவரசியாக வலம் வருபவர் ரக்சிதா மகாலட்சுமி. அதே சீரியலில் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் தொலைக்காட்சியில் வெளியான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்தார்.  ரசிகர்களை மேலும் கவர உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான ரக்சிதா. தனது அசத்தல் புகைப்படங்களை இன்ஸ்டாம்கிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை நிலை குலைய வைத்துள்ளார். சமீபத்தில் பளபளக்கும் சிவப்பு நிற பட்டுப்புடவையில், கழுத்து நிறைய தங்க நகைகளுடன் கோவில் சிலை போல போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். ரக்சிதா மகாலட்சுமியின் அசத்தல் அழகை காணலாம்...

PREV
111
கோவில் சிலையாக மின்னும் அழகு... சின்னத்திரை இளவரசி ரக்சிதா மகாலட்சுமி... அழகில் சொக்க வைக்கும் புகைப்படங்கள்...!
சொக்க வைக்கும் அழகிற்கு சொந்தக்காரி
சொக்க வைக்கும் அழகிற்கு சொந்தக்காரி
211
பளபள பட்டுச் சேலையில் ரக்‌ஷிதா
பளபள பட்டுச் சேலையில் ரக்‌ஷிதா
311
கோவில் சிலைகள் வெட்கும் அழகு
கோவில் சிலைகள் வெட்கும் அழகு
411
சின்னத்திரை இளவரசி
சின்னத்திரை இளவரசி
511
சீரியல் ராணியின் புது அவதாரம்
சீரியல் ராணியின் புது அவதாரம்
611
புன்னகை இளவரசி
புன்னகை இளவரசி
711
பொன் நகைகளை தோற்கவைக்கும் புன்னகை
பொன் நகைகளை தோற்கவைக்கும் புன்னகை
811
இளசுகளை கிறங்கடிக்கும் அழகு
இளசுகளை கிறங்கடிக்கும் அழகு
911
வேற லெவல் போஸ்
வேற லெவல் போஸ்
1011
மொகஞ்சதாரோ சிற்பம்
மொகஞ்சதாரோ சிற்பம்
1111
கோவில் சிலை அழகு
கோவில் சிலை அழகு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories