பட்டு சேலை அழகில் இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் 'சரவணன் மீனாட்சி' ரஷிதா..! லேட்டஸ்ட் போட்டோஸ்...
First Published | Dec 28, 2020, 5:08 PM ISTசரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மதனை கொள்ளையடித்து வரும் ரஷிதா, பட்டு புடவையில் பேரழகியாக ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோ கேலரி...