தனுஷ் சமீபத்தில் நடித்த கலாட்டா கல்யாணம் படத்தில் நாயகியாக நடித்துள்ள சாரா அலிகான் தற்போது நீச்சல் குளத்தில் டூ பீஸ் அணிந்து கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்கள் மத்தியில் செம ஹாட் கிளப்பி வருகிறது.
பாலிவுட் பிரபலமான நடிகர் சைஃப் அலிகானுக்கும், அவரது முதல் மனைவி அம்ரித சிங்கிற்கும் பிறந்தவர் சாரா அலி கான்.
28
Sara Ali Khan
'கிதர்னாத்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார் சாரா அலி கான். இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு, வெளியானது. முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் தட்டி சென்றார் சாரா.
38
Sara Ali Khan
குறுகிய காலத்தில் மிகப்பிரபலமான இவர் கவர்ச்சி உடையில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் தனது தம்பியுடன் பிகினி போஸ் கொடுத்திருந்தது பல விமர்சங்களுக்கு உள்ளானது.
48
Sara Ali Khan
சர்சையில் சிக்கிய சாரா அலிகானுக்கு அஜய்குமார் நடித்த கலாட்டா கல்யாணத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் தனுஷின் மனைவியாக நடித்திருந்தார் சாரா.
58
Sara Ali Khan
இதற்கிடையே காசி விஸ்வநாதர் கோவிலில் சாரா அலிகான் தனது குடும்பத்துடன் தீப வழிபாடு நடத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வேற்று மதத்தை சேர்ந்தவர் கோவில் கருவறையில் நுழைந்ததாக ஸ்]இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
68
Sara Ali Khan
இதற்கிடையே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பாலிவுட்டின் முன்னணி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் உடன் சாரா அலிகான் காதல் வசப்பட்டிருந்த செய்தியும் விசாரணையில் தெரியவந்தது.
78
Sara Ali Khan
ரியா சக்ரபர்த்தியை காதலிப்பதற்கு முன்பு சுஷாந்த் சிங் ராஜ்புட்,- சாரா அலிகானும் காதலித்துள்ளனர் இவர்களது ஜோடி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் உலா வந்த வண்ணம் உள்ளன.
88
Sara Ali Khan
இந்நிலையில் சாரா அலிகான் மீண்டும் டூ பீஸ் போட்டோ சூட் நடத்தியுள்ளார். நீச்சல் குளத்தில் அவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் தண்ணீரை சூடாக்கியதோடு இளசுகளையும் கவர்ந்து வருகிறது.