வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் விஜய் - சொத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு; புயலை கிளப்பிய சங்கீதா புதிய மனு தாக்கல்!

Published : Mar 07, 2026, 01:20 PM IST

Sangeetha File New Petition for Entry into Thalapathy Vijay House: தன்னை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கும் விஜயக்கு எதிராக சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளார்.

PREV
15
Vijay and Sangeetha Divorce Case

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளை விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறியது பூகம்பமாக வெடித்துள்ளது. நாளுக்கு நாள் சர்ச்சையும் அதிகரித்து வரும் நிலையில் தன்னை வீட்டிற்குள் அனுமதிக்க மறுப்பதாக சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

25
Sangeetha File New Petition for Entry into Thalapathy Vijay House:

குடும்ப நல நீதிமன்றம் இந்நிலையில், விவாகரத்துகோரி விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கடந்த 24ம் தேதி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல கோர்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு ஏப்ரல் 20ம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. தற்போது மீண்டும் நீலாங்கரை வீட்டிற்குள் தன்னை அனுமதிக்க வேண்டுமென்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார் சங்கீதா.

35
விஜயை கவனித்துக் கொண்ட சங்கீதா:

எனக்கும் விஜய்க்கும் திருமணம் நடந்து 26 வருடங்கள் ஆகிறது. அவருடன் குடும்பம் நடத்தி எனக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை என இரு குழந்தைகள் இருக்கின்றன நான் திருமணத்திற்கு பிறகு 26 வருடங்களும் அன்பாகவும் சிறப்பாகவும் நான் பார்த்து கவனித்துக் கொண்டேன்.

45
சொத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு

 நான் மனைவி என்பதாலும் அவருடன் வாழ்ந்து இரு குழந்தைகள் பெற்றதாலும் எனக்கு அவரின் சொத்துரிமையில் எனக்கு சரி பாதி உரிமை உள்ளது. நான் பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசிப்பதால் எனக்கு சென்னையில் வீடு இல்லை. எனக்கு விஜயின் மனைவி என்பதாலும் நீலாங்கரை வீட்டில் எனக்கு சரயுரிமை உண்டு நான் அங்கு வசிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மனுவை தாக்கல் செய்துள்ளார்.

55
Sangeetha petition for entry into Vijay house

சங்கீதாவிற்கு வழக்கறிஞர்கள் மூலம் மிரட்டல் விட்ட விஜய்: விவாகரத்து கேட்டு கோட்டூருக்கு சென்றதால் நீலாங்கரை வீட்டில் வசிக்க முடியாது என்று விஜய் வழக்கறிஞர்கள் மூலம் தனக்கு மிரட்டல் விட்டார். ஆகையால் நான் நீலாங்கரை வீட்டில் பசிக்க வேண்டும் என்றும் விஜய் தனக்கு நீலாங்கரை வீட்டில் வசிக்க உரிமை கொடுக்க வேண்டும் தனக்கு அங்கு உரிமை இருப்பதாகவும், விஜியிடமிருந்து எனக்கு பாதுகாக்கவும் வழங்கவும் செங்கல்பட்டு கோட்டில் புதிய மனுவை கொடுத்துள்ளார் சங்கீதா.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories