குடும்பத்துடன் வந்து கலக்கிய சாண்டி மாஸ்டர்! களைகட்டிய உமாபதி - ஐஸ்வர்யா திருமணம்!

Published : Jun 12, 2024, 09:54 PM IST

தம்பி ராமையா மகன் உமாபதி ராமையாவுக்கும் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் இன்று கோலாகலமாகத் திருமண நடந்த நிலையில், திருமண வைபவத்தில் சாண்டி மாஸ்டர் குடும்பத்துடன் வந்து கலக்கியுள்ளார்.

PREV
16
குடும்பத்துடன் வந்து கலக்கிய சாண்டி மாஸ்டர்! களைகட்டிய உமாபதி - ஐஸ்வர்யா திருமணம்!
Sandy master in Umapathy Aishwarya Marriage

தம்பி ராமையா மகன் உமாபதி ராமையாவுக்கும் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் இன்று கோலாகலமாகத் திருமண நடந்த நிலையில், திருமண வைபவத்தில் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

26
Sandy master in Umapathy Aishwarya Marriage

உமாபதி ராமையாவுக்கு சாண்டி மாஸ்டர் நெருங்கிய நண்பர்கள் என்பதால் திருமணத்திற்கு பெரிய கேங்காக வந்து அசத்தினார்.

36
Sandy master in Umapathy Aishwarya Marriage

திருமணத்திற்குப் போன குழுவுடன் குரூப் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சாண்டி மாஸ்டர், உமாபதி - ஐஸ்வர்யா இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

46
Sandy master in Umapathy Aishwarya Marriage

தம்பி ராமையாவின் மகன் உமாபதி 'அதாகப்பட்டது மகா ஜனங்களே' (2017) என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின், மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி எனப் பல படங்களில் நடித்துவிட்டார்.

56
Sandy master in Umapathy Aishwarya Marriage

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா விஷால் ஹீரோவாக நடித்த பட்டத்து யானை படத்தில் நடித்து திரை உலகில் அறிமுகமானார். தந்தை அர்ஜுன் இயக்கிய சொல்லிவிடவா என்ற படத்திலும் நடித்தார்.

66
Sandy master in Umapathy Aishwarya Marriage

அர்ஜுன் தொகுத்து வழங்கிய டிவி நிகழ்ச்சி ஒன்றில் உமாபதி போட்டியாளராக கலந்துகொண்டார். அப்போது அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் உமாபதிக்கும் காதல் மலர்ந்தது. காதலுக்கு இரண்டு குடும்பமும் கிரீன் சிக்னல் சொன்னதை அடுத்து திருமணம் விமரிசையாக நடந்துள்ளது.

click me!

Recommended Stories