சனம் ஷெட்டியின் புதிய காதலர்..! முதல் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Published : Feb 16, 2021, 11:35 AM ISTUpdated : Feb 16, 2021, 11:37 AM IST

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய போட்டியாளர்களின் ஒருவரான, சனம் ஷெட்டி முதல் முறையாக காதலர் தினத்தில் தன்னுடைய புதிய காதலரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.  

PREV
17
சனம் ஷெட்டியின் புதிய காதலர்..! முதல் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்..!

பிரபல நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி... பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, விளையாடிய தர்ஷனை காதலித்தார். திருமண நிச்சயதார்த்தம் வரை சென்ற இவர்களது உறவு கருத்து வேறுபாடு காரணமாக உடைந்தது.
 
27

இதை தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

37

ஆரம்பதில் இவர் நடந்து கொண்ட விதம் நடிப்பது போல் தெரிந்தாலும், பின்னர் அவரது உண்மை குணம் என்ன என்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது.

47

மனதில் பட்டத்தை பளீச் என பேசும் குணம் இவரிடம் இருந்ததால், சனம் ஷெட்டிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கூடியது . இவர் வெளியேறிய பின் கூட மீண்டும் சனம் ஷெட்டி, வயல் கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வர வேண்டும் என பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்தனர்.

57

இந்நிலையில் தற்போது முதல் முறையாக, காதலர்தினத்தில் புதிய காதலரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் சனம் ஷெட்டி.

67

காதலர் தன்னுடைய கைகளை பிடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, 'இந்த நாளை மறக்க முடியாத நாளாக ஆக்கிய அவருக்கு நன்றி என்றும், காதலர் தினத்தில் அவருடன் டின்னர் சாப்பிட்டது ஒரு மேஜிக்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

77

இவர் வெளியிட்டுள்ள இந்த வைரல் புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் இவரது பிக்பாஸ் தோழி, அனிதா சம்பத் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories