அதே நேரத்தில் அவரது அடுத்த படங்களான தெறி (2016), 24 (2016), மெர்சல் (2017), ரங்கஸ்தலம் (2018) மற்றும் மகாநதி(2018) வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. பின்னர் 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் , மஜிலி , ஓ! பேபி மற்றும் 2020 -ல் ஜானு உள்ளிட்ட படங்களில் நடித்தார்...