இந்த இரண்டு படங்களுமே கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள படங்கள் என்பதால், இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கும் அமலா பால் (Amala Paul), பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.