சேலையில் கூட இவ்வளவு கவர்ச்சியா...? முதுகு முழுவதையும் காட்டி... இளம் நெஞ்சங்களை ஏங்க விட்ட சாக்ஷி அகர்வால்!

First Published Jun 1, 2021, 12:54 PM IST

சேலையில் கூட கூடுதல் கவர்ச்சியோடு, புகைப்படம் வெளியிடும் சாக்ஷி அகர்வால் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
undefined
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி அகர்வால் அவ்வப்போது படு வித்தியாசமான போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.
undefined
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி அகர்வால் அவ்வப்போது படு வித்தியாசமான போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.
undefined
மெழுகு சிலை போல் கொழு, கொழு அழகில் மனதை அள்ளும் சாக்‌ஷி புடவை, தாவணி, மார்டன் டிரஸ் என சகட்டுமேனிக்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
undefined
தற்போது மெல்லிய சேலையில் இவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட் மொத்த இளசுகள் மனதையும் இளக வைக்கும் விதத்தில் உள்ளது.
undefined
வாவ்... சேலை அழகில் இடையை காட்டி மயக்கும் சாக்ஷி அகர்வால்
undefined
ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் சாக்ஷி அகர்வால்
undefined
சுவற்றில் சாய்ந்து... பளீச் இடையை காட்டி படு ஹாட் போஸ்
undefined
முதுகை காட்டுவதில் என்ன ஒரு தாராளம்
undefined
பின்னழகை காட்டியபடு ஸ்டன்னிங் போஸ்
undefined
கியூட் சிரிப்பு கூடுதல் அழகு
undefined
கருப்பு சேலையில் தாறு மாறு அழகு
undefined
கண்களை உருட்டி பார்த்து... கவர்ந்து இழுக்கும் அழகு ராட்சசி
undefined
இளம் நெஞ்சங்களை ஏங்க விடும் சாக்ஷி அகர்வாலின் ஹாட் போஸ்
undefined
முந்தானையை மட்டும் போட தெரியலையே...
undefined
சைடு போஸில் செம்ம அழகு
undefined
click me!