கீர்த்தி சுரேஷுக்கு டஃப் கொடுக்கும்... வாரிசு நடிகை கல்யாணி பிரியதர்ஷன்! அழகில் மயக்கும் கியூட் போட்டோஸ்..!

First Published May 30, 2021, 7:53 PM IST

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'ஹீரோ' படத்தில் அறிமுகமான கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி சுரேஷுக்கு டஃப் கொடுக்கும் அடுத்த வாரிசு நடிகையை வளர்ந்து வருகிறார். இவரது லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் இதோ...
 

சேலை கட்டிய சிலையாய் கல்யாணி
undefined
குடும்ப குத்துவிளக்காக புடவை அணிந்து கொள்ளை அழகு
undefined
மெல்லிய சிரிப்பில் மனம் மயங்குகிறதே...
undefined
சாப்பாட்டு இலை முன் அமர்ந்து கவர்ந்திழுக்கும் கல்யாணி
undefined
வாவ்... கைகளில் பளபளக்கும் பளீச் வளையல்
undefined
கண்கொண்டு பார்ப்பாயோ அழகே
undefined
தலையில் மல்லி பூ வைத்து தனி அழகில் ஜொலிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
undefined
குறுகுறு பார்வையால் நெஞ்சம் கொள்ளை போகுதே
undefined
கையில் மத்தாப்பு வைத்திருக்கும் ரோஜா பூ
undefined
ஆனந்தம் பொங்கும் அழகு போஸ்
undefined
பளீச் சிரிப்பில் சிறப்பு
undefined
மலர்ந்திருக்கும் வெள்ளை பூக்களுக்கு நடுவே நீல நிற அழகு மலர்
undefined
கீர்த்திக்கு டஃப் கொடுக்க தாயாராகிவிட்ட கல்யாணி
undefined
click me!