மாடல் உடையில் கலக்கும் ரோஜா...சீரியல் நாயகியின் கூல் போட்டோஸ்...

Kanmani P   | Asianet News
Published : Mar 01, 2022, 07:36 PM IST

ரோஜா சீரியல் நாயகி  பிரியங்கா நல்காரி சமீபத்தில் மாடர்ன் உடையில் கொடுத்துள்ள ஹாட் போஸ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது...

PREV
18
மாடல் உடையில் கலக்கும் ரோஜா...சீரியல் நாயகியின் கூல் போட்டோஸ்...
priyanka nalkari

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் 'ரோஜா'. இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

28
priyanka nalkari

வடிவுக்கரசி, நதியா,ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்பாராத திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரேட்டிங்கிலும் கெத்து காட்டி வருகிறது.

38
priyanka nalkari

அழகிய குடும்பத்தையும், விபத்தில் பிரிந்த தாய் , தந்தை, மகள் எப்படி பல்வேறு பிரச்சனைகளை கடந்து ஒன்று சேர்கிறார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

48
priyanka nalkari

இந்த சீரியலில் ரோஜா என்கிற கதாபாத்திரத்தில், பிரியங்கா நல்கரி நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அர்ஜுன் பிரதாப் என்கிற கதாபாத்திரத்தில் சிபு சூரியன் நடித்து வருகிறார்

58
priyanka nalkari

எப்போதும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, அவ்வப்போது விதவிதமான மாடர்ன் உடைகளில் புகைப்படம் வெளியிடுவது வழக்கம்.

68
Priyanka Nalkari

மேலும் இந்த சீரியலில் அதிரடி வில்லையாக ஷாமிலி நடித்து வருகிறார். இவர் தன்னுடைய யூ டியூப் பக்கத்தின் மூலம், கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சில மாதங்களில், கொரோனா காலம் என்பதால் உடல்நிலையை கருத்தில் கொண்டு சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

78
Priyanka Nalkari

ரோஜா சீரியல் நாயகி  பிரியங்கா நல்காரி சமீபத்தில் மாடர்ன் உடையில் கொடுத்துள்ள ஹாட் போஸ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

88
Priyanka Nalkari

மாடல் அழகி போல பிரியங்கா நல்காரி கொடுத்துள்ள போஸ் ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்குகளை பெற்று வருகிறது...

click me!

Recommended Stories