அய்யயோ..மிக மோசமான கவர்ச்சியில் நிக்கி தம்போலி..வெறும் கோட் மட்டும் போட்டு..கிளாமர் போஸ்..

Kanmani P   | Asianet News
Published : Mar 01, 2022, 06:40 PM IST

கோட்டு மட்டும் போட்டு நிக்கி தம்போலி கொடுத்துள்ள ஹாட் போஸ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது...

PREV
18
அய்யயோ..மிக மோசமான கவர்ச்சியில் நிக்கி தம்போலி..வெறும் கோட் மட்டும் போட்டு..கிளாமர் போஸ்..
Nikki Tamboli

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான  காஞ்சனா 3 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் நிக்கி தம்போலி. 

28
Nikki Tamboli

 2019-ல் வெளியான காஞ்சனா திரைப்படத்தில் நாயகி ப்ரியாவாக வரும் வேதிகாவின் சகோதரியாக  நிக்கி தம்போலி  நடித்துள்ளார்.

38
Nikki Tamboli

தெலுங்கு  பிக் பாஸ் 14 இல் பங்கேற்ற தன மூலம் நிக்கி தம்போலி மக்கள் இடையே பிரபலமானவர். பிக் பாஸ் 14-ல் இரண்டாவது ரன்னர்-அப் ஆனார். பரிசை தட்டி சென்றார் நிக்கி. 

48
Nikki Tamboli

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து நிக்கி தம்போலி காத்ரோன் கே கிலாடி 11 இல் ஒரு போட்டியாளராகக் களமிறங்கினார்.

58
Nikki Tamboli

காத்ரோன் கே கிலாடி 11  ல் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்ட நிக்கி, இது எனது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, நானும் ஏமாற்றமடைந்தேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

68
Nikki Tamboli

பின்னர் தெலுங்கு சினிமா உலகில் ஆதி எடுத்து வைத்த நிக்கி தம்போலி, Chikati Gadilo Chithakotudu படத்தில் நடித்தார்.

78
Nikki Tamboli

தெலுங்கு படத்தை தொடர்ந்து கடந்த 2019-ல் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 3-ல் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நிக்கி.

88
Nikki Tamboli

தற்போது கோட்டு மட்டும் போட்டு நிக்கி தம்போலி கொடுத்துள்ள ஹாட் போஸ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது...

click me!

Recommended Stories