பட்டு புடவையில் சும்மா சரோஜா தேவி போல் தகதகன்னு மின்னிய பிகில் பாண்டியம்மா..! அசத்தல் போட்டோ ஷூட்..!

First Published | Oct 29, 2020, 7:25 PM IST

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதை தொடர்ந்து தற்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வரும் இவரின் நியூ லுக் மாடர்ன் போட்டோ கேலரி இதோ...
 

படப்பிடிப்பு தளத்தில் துறு,துறுவென சுற்றி வந்த இந்திரஜாவின் டிக்-டாக் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம்.
"பிகில்" படத்திற்கு முன்பை விட, இப்போது சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருந்து வரும் இந்திரஜா அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
Tap to resize

அந்த வகையில் ட்ரடிஷனல் மற்றும் மாடர்ன் கலந்து, எடுத்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
அழகிய சேலையில்... முகம் நிறைய சிரிப்புடன், சும்மா சரோஜா தேவி ஸ்டைலில் செம்ம கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
அழகு என்பதில் நிறத்தில் இல்லை... திறமையிலும், நம்பிக்கையிலும் தான் உள்ளது என ஒவ்வொரு முறையும் வெளிக்காட்டி வருகிறார்.
இந்த இளம் வயதிலேயே... ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய இந்திரஜா
சேலையில் தனி அழகு

Latest Videos

click me!