பாலத்தில் அமர்ந்த படி அனிகா கொடுத்த அதிர்ச்சி போஸ்... தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்...!

First Published | Oct 29, 2020, 7:20 PM IST

செம க்யூட்டாக இருக்கும் அனிகாவை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு லேடி சூப்பர் ஸ்டாருடன் போட்டி போட இப்போதே தயாராகிவிட்டார். 

மலையாள திரையுலகில் இருந்து துறுதுறு சுட்டிப்பெண்ணாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவனர் அனிகா. தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். எடுத்த எடுப்பிலேயே அஜித் மகளாக நடித்ததால் அனிகாவிற்கு மார்க்கெட் கூடியது.
தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடிம்ததுள்ளார் அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.
Tap to resize

குழந்தை சிரிப்பில் மனம் கவர்ந்த அனிகா தற்போது மளமளவென வளர்ந்துவிட்டார். முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு தாறுமாறு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
செம க்யூட்டாக இருக்கும் அனிகாவை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு லேடி சூப்பர் ஸ்டாருடன் போட்டி போட இப்போதே தயாராகிவிட்டார்.
தற்போது மரப்பாலத்தில் உட்கார்ந்த படி பாவாடை மேலே தூக்கி கால் தெரிய போஸ் கொடுத்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அனிகா. பலர் இந்த போட்டோக்களை பார்த்து லைக் பட்டன்களை அழுத்தி வருகின்றனர்.
படு கிளாமராக இருக்கும் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இப்படியெல்லாம் போஸ் கொடுத்து இருக்கும் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என கூறியுள்ளனர்.

Latest Videos

click me!