ட்ரான்ஸ்பிரண்ட் பிளாஸ்டிக் மேலாடையில்... படு அப்பட்டமாக முன்னழகு தெரிய போஸ் கொடுத்த ரைசா...!

First Published Oct 29, 2020, 6:12 PM IST

கடந்த சில நாட்களாகவே முன்னழகு தெரிய ஓவர் கிளாமர் போஸ்களை கொடுத்து ரைசா புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 

மாடல் அழகியான ரைசா வில்சன், முதன் முதலில் தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர்.
undefined
அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் "பியார், பிரேமா, காதல்" படத்தில் நடித்தார். லிவ்விங் டுகெதர் குறித்த அந்த படம் இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்தது.
undefined
தற்போது விஷ்ணு விஷாலுடன் "எஃப்.ஐ.ஆர்"., ஜி.வி.பிரகாஷ் உடன் "காதலிக்க நேரமில்லை" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிக்க உள்ள "ஆலிஸ்" என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.
undefined
இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் அவர் நடித்து உள்ள தி சேஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ் சமீபத்தில் வெளியானது. அதில் காட்டுப்பகுதியில் தலைகீழாக ரைசா தொங்கி கொண்டிருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது.
undefined
தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ரைசா, சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாகவாக செயல்பட்டு வருகிறார்.தனது ஹாட் போட்டோஸை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இளசுகளை சொக்கவைத்து வருகிறார்.
undefined
கடந்த சில நாட்களாகவே முன்னழகு தெரிய ஓவர் கிளாமர் போஸ்களை கொடுத்து ரைசா புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
undefined
ட்ரான்ஸ்பிராண்ட் பிளாஸ்டிக் கவர் போன்ற மேலாடையை அணிந்துள்ள ரைசா, உள்ளாடை தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார்.
undefined
பாத் டப்பில் படுத்தப்படி கண்களில் கவர்ச்சி ததும்ப ரைசா வில்சன் கொடுத்துள்ள இந்த போஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.
undefined
click me!