ரியோவை கோமாளி என விமர்சித்தவர்களுக்கு மனைவி ஸ்ருதி கொடுத்த நச் பதிலடி!

Published : Jan 07, 2021, 06:36 PM IST

சின்னத்திரை தொகுப்பாளர், சீரியல் நடிகர், வெள்ளித்திரை நடிகர் என மெல்ல மெல்ல பல்வேறு தடைகளை தாண்டி முன்னேறியுள்ள ரியோ தற்போது மேலும் பிரபலமாக வேண்டும் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.  

PREV
17
ரியோவை  கோமாளி என விமர்சித்தவர்களுக்கு மனைவி ஸ்ருதி கொடுத்த நச் பதிலடி!

பிரபல பிக்பாஸ் வீட்டின் விறுவிறுப்பான போட்டியாளரான ரியோ... இதுவரை தன்னுடைய சுய ரூபத்தை வெளியில் காட்டவில்லை என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

27

அதே சமயம், ஒவ்வொன்றையும் யோசித்து ஆரம்பத்தில் இருந்தே இவர் விளையாடி வருவதால், பிக்பாஸ் இறுதி போட்டிக்குள் ரியோ செல்வதற்காக அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

37

அதே நேரத்தில் ரியோ மீது ஒருசில கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

47

இதுவரை தன்னுடைய கருத்தை அழுத்தம் திருத்தமாக முன்வைக்காத இவர், குரூப்பிஸம் காரணமாகவே இறுதி வரை வந்துள்ளதாக நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

57

குறிப்பாக அவர் ஆரியுடன் சண்டை போடவே...  ரியோவை கோமாளி என்றும் அவர் செய்வது அனைத்துமே கோமாளித்தனமாக இருப்பதாகவும் ஒரு சிலர் விமர்சனம் செய்தனர்.

67

இந்த விமர்சனத்திற்கு ரியோவின் மனைவி ஸ்ருதி தற்போது சமூக வலைத்தளம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். 

77
bb tamil
bb tamil
click me!

Recommended Stories