இப்படி எல்லாம் உங்களுக்கு டிரஸ் பண்ண தெரியுமா? எத்தனை முறை பார்த்தாலும் அலுத்து போகாத ரேஷ்மாவின் நியூ போட்டோஸ்

Published : Jul 18, 2020, 06:36 PM IST

தொகுப்பாளராக தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டு பின், வெள்ளித்திரை நடிகை, மற்றும் பிக்பாஸ் போட்டியாளராகவும் கலந்து கொண்டு நியூட்ரல் ரேஷ்மா என பெயரெடுத்த இவர், அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் அட்ராசிட்டி செய்து வருகிறார். ஆனால் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இவரை கண் கொட்டாமல் ரசிக்க வைத்துள்ளது... அந்த புகைப்படங்கள் இதோ...

PREV
17
இப்படி எல்லாம் உங்களுக்கு டிரஸ் பண்ண தெரியுமா? எத்தனை முறை பார்த்தாலும் அலுத்து போகாத ரேஷ்மாவின் நியூ போட்டோஸ்

இவ்வளவு நாளாக இந்த அழகை எங்கு பூட்டி வைத்திருந்தாரோ ரேஷிமா..? பட்டு புடவையில் குடும்ப குத்து விளக்காக மின்னுறாங்க

27

செதுக்கிய சிலை போல் அளவான உடல் கட்டோடு... அழகில் மயக்கும் அட்ராசிட்டி 

37

இதற்க்கு முன், சேலையில் கவர்ச்சி காட்டி... பல போட்டோ ஷூட் புகைப்படங்களை ரேஷ்மா வெளியிட்டிருந்தாலும், இந்த புகைப்படம் ரொம்ப ஸ்பெஷல்... 

47

அளவான மேக்-அப்பில் எடுப்பான நகைகள் அனைத்து புதிய அழகில் ஜொலிக்கிறார் 

57

கன்னத்தில் கை வைத்து... குண்டு குண்டு விழியகால் அசத்தல் பார்வையில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் ரசிக்க வைத்துள்ளார் 

67

நெஞ்சில் கை வைத்து போஸ் கொடுத்து நெஞ்சத்தை கிள்ளாதீங்க ரேஷ்மா 

77

வாவ்... இந்த அழகை பார்த்து பல முன்னணி நடிகைகளே பொறாமை பாடுவாங்க... உங்களுக்கு இப்படியெல்லாம் டிரஸ் பண்ண தெரியுமான்னு பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்

click me!

Recommended Stories