Rashmika: இருட்டு அறையில்.. கருப்பு சேலையில் முரட்டு போஸ்! டல்லான வெளிச்சத்தில் டாலடிக்கும் அழகில் ராஷ்மிகா!

Published : Dec 26, 2021, 11:42 AM IST

புஷ்பா படத்தின் புரோமோஷன் (Psuhpa movie Promotion) விழாவில் கலந்து கொண்ட, கருப்பு சேலையோடு (Black saree hot) ... ஒற்றை புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மொத்த ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார் ராஷ்மிகா (Rashmika).  

PREV
16
Rashmika: இருட்டு அறையில்.. கருப்பு சேலையில் முரட்டு போஸ்! டல்லான வெளிச்சத்தில் டாலடிக்கும் அழகில் ராஷ்மிகா!
Rashmika Mandanna

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வந்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த 17 ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிக்காக பம்பரமாய் சுற்றியது படக்குழு.

 

26

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 தென்னிந்திய மொழிகளில் வெளியான இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் அந்ததந்த முக்கிய இடங்களில் நடந்தது.

 

36
Rashmika Mandanna

இதில் நடிகை ராஷ்மிகா விதவிதமான கவர்ச்சி உடையில் கலந்து கொண்டு திரையுலகினரை வியக்க வைத்தார். பட விழாவில் இவர் காட்டிய கவர்ச்சியின் படு ஹாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

 

46
Rashmika Mandanna

குறிப்பாக கருப்பு சேலையில்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்தபடி இவர் இவர் கலந்து கொண்ட பட புரோமோஷன் புகைப்படங்கள் தீயாக சோசியல் மீடியாவில் பரவியது.

 


 

56

இதை தொடர்ந்து, தற்போது... நடிகை ராஷ்மிகா இதே சேலையில்... இருட்டு அறையில் நின்றபடி இடுப்பை வளைத்து நெளித்து முரட்டு போஸ் கொடுத்துள்ளார்.

 

66

இதுகுறித்த ஒற்றை போஸ் ஒன்றை சோசியல் மீடியாவில் இவர் பதிவிட அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது... டல் வெளிச்சத்தில் கூட டால் அடிக்கும் அழகியாக ஜொலிக்கிறார் ராஷ்மிகா.

 

   

Read more Photos on
click me!

Recommended Stories