Published : Dec 25, 2021, 02:36 PM ISTUpdated : Dec 25, 2021, 02:37 PM IST
தனுஷ் உடன் ரம்யா பாண்டியன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது... இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் தனுஷ் படத்தில் நடிக்கிறீர்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமூக வலைதளத்தில் செம பிஸியாக இருந்து வரும் ராமயா பாண்டியன். ஒரே ஒரு இடுப்பு மடிப்பு போட்டோவால் தமிழக இளைஞர்களை சுண்டி இழுத்து கட்டிப் போட்டவர்.
28
ramya pandiyan
ஜோக்கர், ஆண் தேவதை என நடிப்பில் முத்திரை பதித்திருந்தாலும் மொட்டை மாடியில் எடுத்த ஒரு போட்டோஷூட்டால் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.
38
ramya pandiyan
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், இவர் தேர்வு செய்யும் கதைகளும் மிகவும் வித்தியாசமாகவே உள்ளது. அந்த வகையில்... சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான 'ராமே ஆண்டாளும் ராவன ஆண்டாளும்' படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
48
ramya pandiyan
இதை தொடர்ந்து தற்போது தமிழில், 'இடும்பன்காரி' என்கிற படத்திலும், மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மாமூட்டி நடித்து வரும் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
58
ramya pandiyan
மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக... விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன் தற்போது செம்ம ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
68
ramya pandiyan
கருப்பு நிற டைட் உடையில்... தாராள கவர்ச்சியில் 'பில்லா' படத்தில் வரும் நடிகை நயன்தாராவுக்கு நிகராக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
78
ramya pandiyan
மீபத்தில் ஓடிடியில் ரிலீசான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்திலும் இயல்பான கிராமத்து பெண்ணாக நடித்து பெயரை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
88
ramya pandiyan
தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள அட்ரங்கி ரே படத்தை பார்த்து வாழ்த்தி, அவரும் ஒரு புரொமோஷன் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் தனுஷ் படத்தில் நடிக்கிறீர்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.