சிவப்பு நிற ஹாட் உடையில் இடுப்பழகி ரம்யா பாண்டியன்..! கடைசியாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள்..!

Published : Oct 05, 2020, 06:49 PM ISTUpdated : Oct 05, 2020, 06:50 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டுள்ள, ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பாக சிவப்பு நிற உடையில் எடுத்து வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ... 

PREV
19
சிவப்பு நிற ஹாட் உடையில் இடுப்பழகி ரம்யா பாண்டியன்..! கடைசியாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள்..!

பிரபல நடிகை ரம்யா பாண்டியன், நேற்று உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக உள்ளே நுழைந்தார். அவர் வீட்டுக்குள் செல்லும் போது போட்டு சென்ற உடை தான் பாஸ் இது.

29

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன் கிடைத்த சைடு கேப்பில் கூட ஒரு கியூட் போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார் அம்மணி. 

39

இடுப்பில் கை வைத்து சும்மா எடுப்பாக கொடுத்த போஸ் 

49

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் இரண்டு தினங்களுக்கு முன் ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படங்கள்...

59

செல்ல நாய் குட்டியுடன் செம்ம கொஞ்சல்ஸ்

செல்ல நாய் குட்டியுடன் செம்ம கொஞ்சல்ஸ்

69

செம்ம அழகு... ரம்யா பாண்டியன் மட்டும் அல்ல நாய் குட்டியும் தான் 

79

ரெட் கலர் ஷாட் ட்ரெஸ்ஸில் கியூட்டாக அமர்ந்திருக்கும் ரம்யா 

89

கையில் பூ கொத்தோடு ரசிகர்களை ஈர்க்கும் ரம்யா 

99

அப்பப்பா... அள்ளுது அழகு 

அப்பப்பா... அள்ளுது அழகு 

click me!

Recommended Stories