பிக்பாஸ் வீட்டில் விழுந்து வாரிய நிஷா..! முதல் நாளே ரணகளமா இருக்கே..!

Published : Oct 05, 2020, 04:03 PM ISTUpdated : Oct 05, 2020, 04:46 PM IST

பிக்பாஸ் வீட்டில் விழுந்து வாரிய நிஷா..! முதல் நாளே ரணகளமா இருக்கே..!  

PREV
19

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, 16 போட்டியாளர்களுடன் அமோகமாக நேற்று ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி. இன்று முதல் அனைவரும் தங்களுடைய போட்டிக்கு தயாராகி உள்ளனர். 

29

முதல் வாரத்தில் வெளியேற போவது யார்? முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்குமா? இருக்காதா என்பதை அடுத்த வாரம் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

39

முதல் நாள் போட்டியாளர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை வெளியிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி வருகிறார்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள்.

49

அந்த வகையில் ஏற்கனவே வெளியான புரோமோவில், ஷிவானியை ஒட்டு மொத்த போட்டியாளர்களும் ஓரம் கட்டுவது போன்ற புரோமோ வெளியானது. 

59

இதை தொடர்ந்து தற்போது போட்டியாளர்கள் அனைவரும் ஓடி பிடித்து கலர்  விளையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

69

முதலாவதாக இடுப்பழகி ரம்யா பாண்டியன்... வயிறு தெரிய கவர்ச்சி உடையில் நிஷாவை  கட்டி  பிடித்து அவுட் செய்கிறார்.

79

பின்னர்  நிஷா... அனிதா சம்பத்தை பிடிக்க ஓடுகிறார். 

89

அப்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து செம்ம அடிபடும் காட்சி புரோமோவாக வெளியாகியுள்ளது.

99

பிக்பாஸ் நிகழ்ச்சி செல்லும் வேகத்தை பார்த்தால், கடந்த சீசனை விட விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories