90 'களில் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா, ஜூன் 5 ஆம் தேதி அன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார்.
குடும்பத்தினரோடு மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்கும் ரம்பா
கொஞ்சம் கூட குறையாத கணவன் - மனைவி அன்பு
குடும்பத்துடன் அவ்வளவு அழகு
செல்ல மகனுடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய தருணம்
மூன்று குழந்தைகளுடன் செம்ம கியூட் ரம்பா
இப்போதும் அழகிய லைலா தான்
குழந்தைகளுடன் வாழ்க்கையை அன்பவித்து வாழும் ரம்பா
கணவரின் இந்த பரிசுக்கு ஈடு இணை
கடந்த வருட பிறந்தநாள் கொண்டாட்டம்
மனைவிக்கு கேக் ஊட்டி மகிழும் கணவர்
அன்பால் இணைந்த அம்சமான ஜோடி
சந்தோசம் நிறைந்த குடும்பம்
பட்டு சேலையில் பளபளக்கும் குடும்பம்
ப்ளூ மூன் மாதிரி சிரிக்கிறாங்களே
செல்ல மகள்களுடன் கியூட் போஸ்
திருமணத்திற்கு பிறகும் கொஞ்சம் கூட குறையாத அழகு
நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்