பிகினி உடையில் தந்தை எடுத்த செம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட ரகுல் ப்ரீத் சிங்..!

First Published | Nov 22, 2020, 10:53 AM IST

ரகுல் ப்ரீத் சிங்கை அவரது தந்தை வளைத்து வளைத்து எடுத்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
 

ரகுல் ப்ரீத் சிங், அறிமுகமான புதிதில் ராசியில்லாத நடிகை என ஓரம் கட்ட பட்டாலும், இவருடைய கவர்ச்சிக்கு தெலுங்கு திரையுலகம் கை கொடுத்தது.
பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்த ரகுல் ப்ரீத் சிங் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ ’தேவ்’ மற்றும் சூர்யா நடித்த ’என்ஜிகே’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் படுத்தி பிரபலமானார்.
Tap to resize

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இடையில் பாலிவுட்டையே உலுக்கிய போதைப்பொருள் பிரச்சனையில் ரகுல் ப்ரீத் சிங் பெயரும் அடிபட, அவரிடமும் போதை தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
தற்போது அந்த பிரச்சனைகளில் இருந்து சற்றே தள்ளி இருக்க முடிவு செய்த ரகுல் ப்ரீத் சிங் கிடைத்த ஓய்வு நேரத்தை மாலத்தீவில் ஜாலியாக கொண்டாடி வருகிறார்.
நட்சத்திர ஓட்டலில் தங்கி பொழுது போக்கி வரும் ரகுல் ப்ரீத் சிங், பிகினி உடையில் தன்னுடைய தந்தை எடுத்த செம்ம ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங்கை அவரது தந்தை வளைத்து வளைத்து எடுத்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!