நாளை இரவு அதிரடி திட்டம் போட்ட ரஜினிகாந்த்... சற்று முன் வெளியான பரபரப்பு தகவல்...!

Published : Jun 17, 2021, 10:51 AM IST

ஜூன் 21ம் தேதி  உடல் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. 

PREV
16
நாளை இரவு அதிரடி திட்டம் போட்ட ரஜினிகாந்த்... சற்று முன் வெளியான பரபரப்பு தகவல்...!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங்கின் ஐதராபாத்தில் நடைபெற்ற போது ரஜினிகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 
 
26

ரத்த அழுத்த மாறுதல்கள் காரணமாக ஐதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று வந்தார். அச்சப்படும்படியாக எதுவும் இல்லாததால் சென்னை திரும்பினார். இதன் தொடர்ச்சியாக, தனது அரசியல் வருகைக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

36

அதன் பின்னர் பல மாதங்கள் ஓய்வில் இருந்த ரஜினிகாந்த் கொரோனா 2வது அலைக்கு முன்னதாகவே மீண்டும் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் பங்கேற்று முக்கியமான காட்சிகளில் நடித்து கொடுத்தார். 

46

இந்நிலையில் ஜூன் 21ம் தேதி  உடல் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்காக தனி விமானத்தில் செல்ல அனுமதி கோரி மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. 

56

தற்போது அமெரிக்காவில் கொரோனா பரவல் குறைந்து விட்டதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே அமெரிக்க செல்லும் ரஜினி, அங்கு சிகிச்சையை முடித்த கையோடு இந்தியாவில் தொற்று குறையும் வரை  அங்கேயே குடும்பத்துடன் இருக்க திட்டமிட்டுள்ளாராம். 

66

சமீபத்தில் கிடைத்துள்ள தகவல்களின் படி நாளை இரவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனி விமானம் மூலமாக அமெரிக்க செல்ல உள்ளாராம். முதலில் ஜூன் 20ம் தேதி இரவு அவர் அமெரிக்க செல்ல உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நாளை புறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிருந்து அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த், அங்குள்ள மூத்த மருமகன் தனுஷ், மகள் ஐஸ்வர்யா  மற்றும் பேரன்கள் உடன் சேர்ந்து கொள்ள உள்ளாராம். 

click me!

Recommended Stories