திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள், செய்திருக்கும் விஷயம் தான் தற்போதைய ஹை லைட். ஒருபக்கம் தர்பார் பிரமோஷன் விமானத்தில் பார்க்க, தற்போது தலைமை செயலகத்தின் மாதிரி அரங்கம் அமைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். அதில் 2021ஆம் ஆண்டில் தமிழகத்தில் ரஜினி தர்பார் என்ற வாசகத்தை இடம் பெறச் செய்துள்ளனர். இதனால் நெட்டிசன்கள் பலர் தலைவரின் ரசிகர்கள் அட்டகாசம் வேற லெவலில் இருக்கிறது என கூறி வருகிறார்கள். இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ...