Published : Dec 16, 2025, 11:07 PM ISTUpdated : Dec 16, 2025, 11:14 PM IST
Rajinikanth and Nora Fatehi dance in Jailer 2 : ஜெயிலர் படத்தில் காவாலா பாடலின் போது தமன்னாவுடன் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை என்று பேசிய ரஜினியின்பீலிங்ஸை நோரா பதேகீ திர்த்து வைப்பார் என்று தெரிகிறது.
நெல்சன் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். தவறு ஏதேனும் நடந்து விடக் கூடாது என்பதில் கருத்தாக இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, வித்யா பாலன், மிர்ணா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சிவராஜ் குமார், விநாயகன், மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.
27
Nelson Dilipkumar searching for item dancer in Jailer 2,
கூலி திரைப்படம் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீஸில் இடம் பெற்றதற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று தெரிகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்
37
Jailer 2m Nelson Dilipkumar, Rajinikanth
ஜெயிலர் திரைப்படம் 2023ல் வெளியாகி சக்கை போடு போட்டது. வசூல் ரீதியாக அதிகமான வசூலை பெற்று வெற்றி படமாக்கப்பட்டது. கடத்தல் கும்பலுக்கு எதிராக குடும்பத்தை காப்பாற்றும் சாதாரண தந்தையாகவும் இந்த கதைக்களம் அமைந்திருக்கும். இத்துடன் காமெடி காதல் செண்டிமெண்ட் என்று அனைத்திலும் மிரட்டி விட்டிருப்பார். அவர் பாணியில் சொல்லப் போனால் "வேற மாதிரி". கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் மலையாள நடிகர் மோகன்லாலின் கேரக்டர் 'ஜெயிலர்' படத்தில் அதிக வரவேற்பைப் பெற்றது.
47
கலாநிதிமாறனே தயாரிப்பாளர்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த கட்டமாக ஜெயிலர் 2 திரைப்படம் தற்போது நெல்சனால் இயக்கப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜெயிலர் 2 படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக உள்ளார். ஜெயிலர் படத்தில் ஒவ்வொரு பாடலும் ஹிட் அடித்தது. அதில் காவாலா பாடல் ரசிகர்களால் உலகளவில் ட்ரெண்டானது. அனிருத் இந்த பாடல் மூலம் உலக அளவில் பேமஸ் ஆனார்.
57
தமன்னாவின் காவலா:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான தமன்னா இந்தப் படத்தின் காவாலா பாடலுக்கு நடனமாடியிருப்பார் இவரது நடனமும் அவரது உடையும் அவரது அழகும் தெறிக்கவிட்டுறுப்பார் தமன்னா. அவரது நடனம் தென்னிந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளவியலிலும் மிக ட்ரெண்டானது. அனைத்து ரசிகர்களும் இந்த பாடலை instagramல் ரீல் செய்து வைப் செய்தனர்.
67
ஜெயிலர் 2 ஐட்டம் சாங்:
ஜெயிலர் படத்தில் தமன்னாவின் காவாலா எந்த அளவிற்கு இந்த படத்தில் வெற்றி பெற்றதோ அதே அளவிற்கு ஜெயிலர் 2வில் உள்ள ஐட்டம் சாங் இருப்பதற்கு முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறார் இந்த ஐட்டம் சாங்கிற்கு நெல்சன் தென்னிந்திய அளவில் நடிகைகளை தேடி சலித்து எடுத்து இருக்கிறார். கோலிவுட்டை சேர்ந்த கன்னி நோரா பதேகி தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த பாடல் சென்னையில் படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த பாடலுக்கு நேராபதேகி குத்தாட்டம் போட உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது பாடலை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும் ஆர்வத்துடனும் உள்ளனர்.
77
ரஜினியின் உருக்கமான பேச்சு:
ரஜினியின் உருக்கமான பேச்சு:
காவலா பாடல் சூட்டிங் ஸ்பாட்டில் தமன்னாவுடன் பேச நேரமே இல்லாமல் இருந்தது. நெல்சன் தமன்னாவுடன் பேசும் வாய்ப்பே எனக்கு தரவில்லை என்று ரஜினிகாந்த அவர்கள் உருக்கமாக பேட்டியில் ஒன்றில் பேசினார்.
ஜெயிலர் 2 படத்தில் நேரா பதேகி உடனாவது பேசுவதற்கு வாய்ப்பை நெல்சன் கொடுப்பாரா என்ற கேள்வி இப்போது எழுகிறது. எப்படியும் நோரா பதேகீயுடன் பேசி தனது நீண்ட நாள் பீலிங்கை ஜெயில்ர 2 படத்தின் மூலமாக ரஜினிகாந்த் சரி செய்து கொள்வார் என்று தெரிகிறது.