சொக்க வைக்கும் குட்டி சிரிப்பு... அழகு மகள் ஐலாவின் போட்டோக்களை வெளியிட்ட ஆல்யா மானசா...!

Published : Oct 09, 2020, 10:52 AM IST

“ராஜா ராணி” சீரியல் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஆல்யா  மானசா - சஞ்சீவ் ஜோடி தனது அழகு மகள் ஐலாவின் க்யூட் போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். 

PREV
110
சொக்க வைக்கும் குட்டி சிரிப்பு... அழகு மகள் ஐலாவின் போட்டோக்களை வெளியிட்ட ஆல்யா மானசா...!

தமிழ் சினிமாவில் குளிர் 100 டிகிரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சஞ்சீவ் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் அதிக ரசிகர்களைப் பெற்றார். இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக ஆல்யா மானசா நடித்திருந்தார்.

210

ஆல்யா மானசா செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, சஞ்சீவ் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த ஜோடிக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக சின்னத்திரை ரசிகர்கள் அப்போது பேசினர்.

310

இதையடுத்து இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த மார்ச் 20-ம்தேதி பெண் குழந்தை பிறந்தது.
 
410

அந்த பெண் குழந்தைக்கு ஐலா சையத் என பெயரிட்டுள்ளனர். லாக்டவுன் நேரத்தில் குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வந்த சஞ்சீவ் , ஆல்யா இருவரும் விதவிதமான போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தனர். 

510

சமீபத்தில் கூட ஆல்யா மானசா தனது அழகு மகளுடன் நடத்திய முதல் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

610

இந்நிலையில் மகள் ஐலாவை மட்டும் ஆல்யா நடத்தியுள்ள அழகு போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

710

இந்த போட்டோவில் குட்டி பப்புவின் புன்னகையை பார்த்து ரசிகர்கள் மெய் மறந்து போயுள்ளனர். 

810

அழகில் அப்படியே அம்மாவை உறித்து வைத்தும் ஐலா குட்டியின் செல்ல புன்னகை தான் இப்போ சோசியல் மீடியா ட்ரெண்டிங். 

910

கண்களில் ஆச்சர்யம் விரிய தன்னை நோக்கி வரும் கேமராவை உற்று நோக்கும் பச்சிளம் குழந்தையின் விந்தை உள்ளம்

1010

செல்லகுட்டி ஐலாவின் சொக்க வைக்கும் புன்னகை

click me!

Recommended Stories