நயன் கூட இப்படி இல்ல... மெல்லிய உடையில் அனிகா கொடுத்த போஸைப் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்...!

Published : Oct 08, 2020, 08:44 PM IST

குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் அனிகா சுரேந்திரன் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக கலக்கல் போட்டோஸை வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் தற்போது மெல்லிய உடையில் வெளியிட்ட புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க...  

PREV
110
நயன் கூட இப்படி இல்ல... மெல்லிய உடையில் அனிகா கொடுத்த போஸைப் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்...!

2010ல் ‘கதை தொடருன்னு’ என்ற மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, 2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜீத் மகளாகவே அறிமுகமானார். 

210

அடுத்து சில மலையாளப் படங்கள் மற்றும் சில தமிழ்ப படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’ மூலம் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா சுரேந்திரன். அந்த படத்தில் அஜீத், நயன்தாரா ஆகிய இருவரையும் தனது அட்டகாசமான நடிப்பால் அனிகா தூக்கிச் சாப்பிட்டுவிட்டார்.  

310

சமீபத்தில் வெளியான குயின் வெப் சிரீஸில் கூட அனிகாவின் நடிப்பு ஆகா... ஓஹோ... என்று புகழப்பட்டது. 15 வயதான இந்த கேரளத்து பைங்கிளி, தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களே கதறும் அளவிற்கு கவர்ச்சி போட்டோக்களை ஷூட் செய்து கலங்கடித்து வருகிறார். 

410

அப்படி அனிகா சுரேந்தர் விதவிதமாய் போஸ் கொடுத்து வெளியிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் 15 வயசு பொண்ணு மாதிரி உடை அணியுங்கள்... இப்படி எல்லாம் போட்டோஷூட் நடத்தாதீங்க என அறிவுரை கூறிவருகின்றனர். 

510

தற்போது கொரோனா லாக்டவுன் காலத்தில் விதவிதமான விளம்பர படங்களின் போட்டோ ஷூட்டில் பகிர்ந்து கொள்ளும் அனிகா. அந்த புகைப்படங்கள் அனைத்தும் தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அதனால் அனிகாவிற்கு இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ் எண்ணிக்கையும் ஒரு மில்லியனைக் கடந்துவிட்டது. 

610

இதனால் இன்னும் உற்சாகமானார். அதிலும் சமீபத்தில் அனிகா வெளியிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை நயன்தாராவோடு ஒப்பிட்டு புகழ்ந்து வருகின்றனர். 

710

அந்த வகையில் தற்போது நயன் கூட இந்த மாதிரி ஸ்டைலிஷ் போஸ் கொடுத்திருப்பாங்களானு தெரியல, மெல்லிய உடையில், ரசிகர்களையே அதிர்ச்சியாக்கும் வகையில் ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

810

அழகிலும் மெருகேறி கொண்டே போகும் அனிகா, விரைவில் கதாநாயகியாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

910

குட்டி நயன் என கூறுவதால் எனக்கோ, நயன்தாரா போலவே ஹேர் ஸ்டைலை கூட ஃபாலோ பண்ணுகிறார் அனிகா

1010

தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம், நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை அல்லி குவித்து வருகிறது.

click me!

Recommended Stories