Raja Rani Archana latest : பொங்கல் ஸ்பெஷலா?..தாவணி பாவாடையில் கலக்கும் ராஜாராணி அர்ச்சனா..

Kanmani P   | Asianet News
Published : Jan 13, 2022, 08:26 PM ISTUpdated : Jan 13, 2022, 08:27 PM IST

 Raja Rani 2 Archana latest : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 வில்லியாக வரும் அர்ச்சனா தாவணி பாவாடையில் கலக்கும் போட்டோ.. 

PREV
18
Raja Rani Archana latest : பொங்கல் ஸ்பெஷலா?..தாவணி பாவாடையில் கலக்கும் ராஜாராணி அர்ச்சனா..
archana

ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன், இந்தியில் இருந்து டப்பிங் செய்து ஒளிபரப்பாகி வந்த 'என் கணவன் என் தோழன்' என்கிற சீரியல் ரீமேக் செய்யப்பட்டு தற்போது 'ராஜா ராணி 2 ' என ஒளிபரப்பாகி வருகிறது.

28
archana

இதில் ஆல்யா மானசாவுடன் கலர்ஸ் தமிழ் சேனலில் திருமணம் என்ற சீரியலில் நடித்த நடிகர் சித்து நடித்துவருகிறார்.

38
archana

சிறு வயதில் இருந்தே ஐபிஎஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்கிற கனவில் வளர்கின்ற நாயகி, சூழ்நிலை காரணமாக படிக்காத ஒருவரை திருமணம் செய்ய நேரிடுகிறது. குடும்பத்தினரை சமாளித்து தன்னுடைய கனவை எப்படி நிஜமாக்குகிறார் நாயகி என்பதை பல்வேறு எதிர்பாராத திருப்பங்களுடன் எடுக்கப்பட்டு வரும் சீரியல் 'ராஜா ராணி 2 '.

48
archana

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் விஜே அர்ச்சனா.

58
archana

சந்தியா படித்தவர், வசதியான குடும்பத்தை சேர்த்தவர், என்பதால் எப்படியாவது அவரை மாமியார் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பல்வேறு திட்டத்தை போட்டு ஒவ்வொரு முறையும் தோற்று வருகிறார். வில்லியாக மட்டும் இல்லாமல் இவரது நடிப்பு சில சமயங்களில் காமெடியாவும் இருக்கும்.

68
archana

நடிப்பை தாண்டி விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், காமெடி நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு அசத்தி வருகிறார். 

78
archana

அவ்வப்போது மாடர்ன் உடையில் அர்ச்சனா வெளியிடும் மாடர்ன் போட்டோக்கள் செம வைரலாவது வழக்கம்..அந்த வகையில் தற்போதைய படமும் வைரலாகிறது.

88
archana

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 வில் வில்லையாக வரும் அர்ச்சனா தாவணி பாவாடையில் கலக்கும் போட்டோ லைக்குகள் அல்லி வருகிறது.

click me!

Recommended Stories