sadha latest : ஜெயம் சதாவின் செம ஹாட் லுக்..தாவணி பதுமையின் கிக் அடிக்கும் போஸ்..

Kanmani P   | Asianet News
Published : Jan 13, 2022, 07:46 PM IST

sadha latest : சட்டை பட்டனை அவிழ்த்து விட்டு சதா கொடுத்துள்ள கிக் போஸ் இளைஞர்களின் மனதை வருடி வருகிறது..

PREV
19
sadha latest : ஜெயம் சதாவின் செம ஹாட் லுக்..தாவணி பதுமையின் கிக் அடிக்கும் போஸ்..
sadha latest

தமிழ் சினிமாவில் முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, அதில் நடித்த நடிகையைப் பற்றி ஆஹா... ஒஹோ... என புகழ்ந்து பேசினாலும் அடுத்த சில படங்களிலேயே அட்ரஸ் இல்லாமல் போய் விடுவது தொடர்கதையாகி வருகிறது. அப்படி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை சதா. 

29
sadha latest

2003ம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ஜெயம் படத்தில் சதா அறிமுகமானார். அதன் பின்னர் அஜித், விக்ரம், மாதவன் என முன்னணி நடிகர்கள் பலருடன் அடுத்தடுத்து நடித்து வந்தார். 

39
sadha latest

புதுமுகங்களை வரவு அதிகமானதாலும், சினிமாவில் கவர்ச்சி காட்ட மாட்டேன் என அடம்பிடித்ததாலும் வாய்ப்புகளை இழந்த சதா. கடைசியாக வடிவேலு ஹீரோவாக நடித்த எலி படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நிலைக்கு ஆளானார். 

49
sadha latest

கடைசியாக விலைமாது கதாபாத்திரத்தில் இயக்குநர் மஜித் இயக்கிய டார்ச்லைட் படத்தில் நடித்தார். பிக்பாஸ் ரித்விகா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. 

59
sadha latest

தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் சதா, இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார். அப்படி சதா நடத்திய கிளாமர் போட்டோ ஷூட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 

 

69
sadha latest

தற்போது பட வாய்ப்பை பிடிக்க, உடல் எடையை குறைத்து, அழகை வெளிப்படுத்தும் வகையில் போட்டோஸ் வெளியிட்டு வருகிறார். 

79
sadha latest

37 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் சதா உள்ளார் என, அவரை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

89
sadha latest

மீண்டும் பழைய நிலைக்கு மாறியுள்ள சதா ஹாட் போட்டோக்களால் தெறிக்கவிட்டு வருகிறார். அவரது போட்டோக்கள் தான் இன்றைய ட்ரெண்ட். 

99
sadha latest

சதா தற்போது சட்டை பட்டனை அவிழ்த்து விட்டு சதா கொடுத்துள்ள கிக் போஸ் இளைஞர்களின் மனதை வருடி வருகிறது..

click me!

Recommended Stories