இது உடலா? உடையா?... உடலை இறுக்கி பிடித்திருக்கும் மெல்லிய உடையில் ரைசாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்...!

First Published Oct 13, 2020, 5:13 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது மட்டுமின்றி, சோசியல் மீடியா குயின்களான யாஷிகா ஆனந்த், சாக்‌ஷி அகர்வாலுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு ரைசா வில்சன் படு ஹாட்டான புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

மாடல் அழகியான ரைசா வில்சன், முதன் முதலில் தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர்.
undefined
அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் "பியார், பிரேமா, காதல்" படத்தில் நடித்தார். லிவ்விங் டுகெதர் குறித்த அந்த படம் இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்தது.
undefined
தற்போது விஷ்ணு விஷாலுடன் "எஃப்.ஐ.ஆர்"., ஜி.வி.பிரகாஷ் உடன் "காதலிக்க நேரமில்லை" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிக்க உள்ள "ஆலிஸ்" என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.
undefined
இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் அவர் நடித்து உள்ள தி சேஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ் சமீபத்தில் வெளியானது. அதில் காட்டுப்பகுதியில் தலைகீழாக ரைசா தொங்கி கொண்டிருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது.
undefined
தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ரைசா, சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாகவாக செயல்பட்டு வருகிறார்.தனது ஹாட் போட்டோஸை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இளசுகளை சொக்கவைத்து வருகிறார்
undefined
தற்போது ரைசா தனது ஸ்கின் கலர் உடையில் முன்னழகு தெரிய கொடுத்துள்ள போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
அதுமட்டுமின்றி உடலில் இருப்பதே தெரியாத அளவிற்கு மெல்லிய ஆடையில் ரைசா வெளியிட்டுள்ள போட்டோக்கள் ஒவ்வொன்றும் லைக்குகளை குவித்து வருகின்றன.
undefined
பிக்பாஸ் போட்டியாளர்களான சாக்‌ஷி அகர்வால், யாஷிகா ஆனந்துக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு படுகவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
undefined
அடர் சிவப்பு நிற மெல்லிய உடையை அணிந்து கொண்டு ரைசா கொடுத்துள்ள இந்த போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
ரைசாவின் இந்த ஹாட் கிளிக்ஸைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் உன் அருமை தெரியாமல் வர்மா விட்டு விட்டு போய்டான் என பாலாவின் வர்மா பட கேரக்டர் குறித்து கமெண்ட் அடித்துள்ளார்.
undefined
click me!