இன்று வெளியான மூன்று ப்ரோமோவிலும் மூன்று வெவ்வேறு பிரச்சனைகள் பேசப்பட்டுள்ளது. முதல் புரோமோவில், ஏவிக்ஷன் பிரீ படலம் பற்றி கூறினார் பிக்பாஸ் இதை தொடர்ந்து வெளியான புரோமோவில், சுரேஷ், வேல்முருகனுக்கு வேஷ்டி கொடுத்ததை மற்ற அனைவரிடமும் கூறி தன்னை அசிங்கப்படுத்தியதாக,அவர்சுரேஷிடம் சண்டை போட்டார் என்பது ஏற்கனவே பார்த்தோம்.